|
அஜீத் ஜோடியாகிறார் சமீரா
Mar 18,2008 00:00
by
admin
கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் சமீரா ரெட்டி. 'வாரணம் ஆயிரம்' இதையடுத்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் படத்தை 'கவுதம் மேனன் படங்களில் வாய்ப்பு கிடைக்குமா என காத்திருந்தேன். அந்த
|