header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

By on December 04,2008

image

 

ஆரம்பகாலத்தில் தான் நடித்த சீரியல் ஒன்று மீண்டும் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளதை அறிந்து அதை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் நடிகை த்ரிஷா.

இந்தியில் இரண்டாவது ரேங்கிங் ஹீரோவுடன் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அசின், ஸ்ரேயாவை எப்படியாவது பின்னுக்குத் தள்ளி விடுவதற்கு சதா திட்டம் வகுத்துள்ளாராம்.

தமிழில் மீண்டும் வரவுள்ள நிலையில் தன்னை பற்றிய மோசமான எம்.எம்.எஸ். பரவி வருவதால் நடிகை பூமிகா சிலர் மீது கோபத்தில் இருக்கிறாராம்.

அ ஆ இ ஈ படத்தில் நவ்தீப்பின் கன்னத்தைக் கடித்து முத்தக் காட்சியில் களேபரம் செய்துள்ள நடிகை மோனிகா முகம் சுளிக்காதபடி கவர்ச்சி காட்டுவது தவறில்லை என்கிறார்.

தி பிரசிடென் என்ற படத்தில் லெஸ்பியனாக நடிக்கும் பாலிவுட் நடிகை கொங்கனா சென் முழு ஒத்துழைப்புடன் பல காட்சிகளில் தாராளமாக நடிக்க சம்மதித்துள்ளார்.

வயதான ஹீரோக்களுடன் நடிப்பதில் தமக்கு எவ்வித முரண்பாடும் இல்லை என்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

ஸ்ரீதேவிக்குப் பிறகு தன்னை கவர்ந்த கதாநாயகி நயன்தாரா என்று பையா படத்துக்காக நயனுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுத்துள்ள இயக்குனர் லிங்குசாமி கூறியிருக்கிறார்.

தங்களுக்கு அச்சுறுத்தலாகவே கருதுவதால் அசினுடன் பாலிவுட் நடிகைகள் யாரும் நெருங்கிப் பழகுவது இல்லையாம்.

கரீனா கபூரும் சைஃப் அலிகானும் முறைப்படி திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு ஒன்றாக சேர்ந்து வாழ்வது என முடிவு எடுத்துள்ளார்கள்.

கோலிவுட்டில் நடிகர் தனுஷ் தான் தனது பெஸ்ட் ஃபிரண்ட் என்று கூறியிருக்கிறார், பொல்லாதவன் படத்தில் இணைந்து நடித்த நடிகை திவ்யா

மறைந்த இயக்குனர் ஜீவாவின் மனைவி அனீஸ் தயாரிக்கும் முத்திரை படத்தில் இந்தியின் நெம்பர் ஒன் ஐட்டம் நடிகை ராக்கி சாவந்த் கிளு கிளு குத்தாட்டம் ஒன்றை போட்டிருக்கிறார்.

ஸ்டார் ஒட்டல்களில் பார்டிகளை அரேஞ்ச் பண்ணிக் கொண்டு தனது ரியல் எஸ்டேட் பிசினஸ் அமோகமாக நடக்க வழிவகை செய்திருக்கிறாராம் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

டைவர்ஸ் ஆகி மீண்டும் தனிமையில் வாடும் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தமிழில் இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு ஜோடி கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம்.

Your Ad Here

626 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 4.00Rating: 4.00Rating: 4.00Rating: 4.00 (total 1 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed