header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

பிரபுதேவா மகன் மரணம்

By on December 04,2008

image

 

நடிகர் பிரபுதேவாவின் மகன் விஷால் (13), உடல் நலக்குறைவால் சென்னையில் வியாழக்கிழமை மரணமடைந்தார்.

நடிகர் பிரபுதேவா, ரம்லத் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால் தவிர ரிஷி, ராகவேந்திரா ஆதித்தேவா ஆகிய மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் விஷால் கடந்த சில மாதங்களாகவே மூளைப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வியாழக்கிழமை காலை மரணமடைந்தார்.

தகவலறிந்ததும் பிரபுதேவாவின் இல்லத்துக்கு சென்ற நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், பிரகாஷ்ராஜ், விஜய், பார்த்திபன், விவேக் மற்றும் லதா ரஜினிகாந்த், குஷ்பு, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் உள்ளிட்டோர் பிரபுதேவாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

Your Ad Here

960 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 4.50Rating: 4.50Rating: 4.50Rating: 4.50Rating: 4.50 (total 2 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed