header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

சுனேனா அதிர்ச்சி

By on November 16,2008

image

 

ஜெய் ஆகாஷ் இயக்கும் ‘மதன்’ படத்தில் தான் நடிக்கவில்லை என்றார் சுனேனா.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

மூன்று வருடங்களுக்கு முன் ஜெய் ஆகாஷ் ‘மதன்’ படத்தை ஆரம்பித்தார். அப்போது சில காட்சிகளில் நடித்தேன். பிறகு படம் நிறுத்தப்பட்டுவிட்டது. நான் மற்ற படங்களில் பிசியாகிவிட்டேன்.

இந்நிலையில் ‘மதன்’ படத்தில் நான் நடிப்பது போல பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நடிக்காத படத்தில் நான் நடிப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெய் ஆகாஷ் சொல்லியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க இருக்கிறேன்.

இவ்வாறு சுனேனா கூறினார்.

 

Your Ad Here

756 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00 (total 3 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed