header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

கமலுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா

By on August 24,2008

image

 

'மர்மயோகி' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா.

கமல் நடித்து இயக்கும் படம் 'மர்மயோகி'. ரூ. 100 கோடி செலவில் பிரமிட் சாய்மீரா தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திட்டிருக்கும் ஒரே நடிகை ஹேமமாலினி மட்டும்தான்.

கமல் ஜோடியாக ஸ்ரேயா, பத்மப்ரியா, கஜோல் ஆகியோரில் ஒருவர் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் நடிக்கவில்லை என்பது உறுதியாகி விட்டது. இதையடுத்து கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார் என்று பட வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக அவர் 100 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் கமல், த்ரிஷா பங்கேற்கும் போட்டோ செஷன் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Your Ad Here

1524 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 4.44Rating: 4.44Rating: 4.44Rating: 4.44Rating: 4.44 (total 9 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed