header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

'மர்மயோகி' -கமல் விளக்கம்

By on August 21,2008

image

 

"தசாவதாரம்' படத்தையடுத்து கமல்ஹாசன் "மர்மயோகி' படத்தில் நடிக்கிறார். சுமார் ரூ.125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் அதற்கு கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். அதன் விவரம்:

நான் எழுதி, இயக்கித் தயாரிக்கும் "மர்மயோகி' படத்தைப் பற்றி பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது படத்துக்கு விளம்பரத்தைத் தேடித் தந்தாலும் சில விஷயங்களைச் சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனமும் பிரமிடு சாய்மீரா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தைப் பற்றிய விரிவான செய்திகள், முறையாகத் தெரிவிக்கப்படும். பல கோடி ரூபாய் செலவில் பன்மொழிப் படமாக உருவாகவுள்ள "மர்மயோகி' படத்தை உலகத் தரத்துக்கு ஈடாக உருவாக்க ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறோம். தொடக்க விழா பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்கிறோம்.

Your Ad Here

1660 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 3.73Rating: 3.73Rating: 3.73Rating: 3.73 (total 15 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed