header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

பாடுவதை விட நடிப்புதான் முக்கியம் - மம்தா

By on August 21,2008

image

 

நடிப்புதான் எனக்கு முக்கியம். பாடுவது இரண்டாம் பட்சம்தான் என்றார் மம்தா.

அவர் கூறியது: மே மாதத்தில் ஓய்வுக்காக வெளிநாடு செல்லலாம் என இருந்தேன். அப்போதுதான் 'குரு என் ஆளு' பட வாய்ப்புக்கிடைத்தது. இதில் படத்தின் கதையே என்னைச் சுற்றித்தான் நடக்கிறது. மாதவன்தான் உங்கள் ஜோடி என இயக்குனர் சொன்னதும் இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.

அதற்கு காரணம் உண்டு. பெங்களூரில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, கோல்ப் டோர்னமென்ட் நடந்தது. அப்போது பரிசு வழங்க மாதவன் வந்திருந்தார். அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். இன்று அவருக்கே ஜோடியாகியிருப்பது நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.

பாடுவதை விட நடிப்புதான் எனக்கு முக்கியம். அதே நேரம் இசை, எனது உயிர். பாடுவதை எப்போதும் நிறுத்த மாட்டேன்.

இவ்வாறு மம்தா கூறினார்.

Your Ad Here

700 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00 (total 2 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed