header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

மணிரத்னம் இயக்கத்தில் ராமாயணம்

By on August 20,2008

image

 

ராமாயணம் கதையை சமூகப் படமாக இயக்குகிறார் மணிரத்னம்.

தமிழ், இந்தியில் புது படத்தை தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். தமிழில் விக்ரம், இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கின்றனர். இரு மொழிகளிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். இப்படம் ராமாயணம் கதையின் சாராம்சத்தை மையமாகக் கொண்டு தயாராகிறது.

புராணப் படமாக இல்லாமல் சமூகப் படமாக இதை மாற்றி இயக்குகிறார் மணிரத்னம். ராமன், ச¦தையாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். ராவணன் வேடத்தில் பிருத்வி ராஜ் நடிக்க உள்ளார்.

இந்தியில் ராமன் வேடம் அபிஷேக் பச்சனுக்கு தரப்பட்டுள்ளது. அதில் ராவணனாக விக்ரம் நடிக்கிறார். அனுமார் கேரக்டரில் கோவிந்தா நடிக்க உள்ளார். இந்த வேடம் தமிழில் மோகன்லால் ஏற்பார் எனக் கூறப்படுகிறது.

இந்தியில் இப்படத்துக்கு ராவணா என தலைப்பு சூட்டியுள்ளனர். தமிழில் தலைப்பு முடிவாகவில்லை.

Your Ad Here

1221 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00 (total 6 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed