header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

மீரா ஜாஸ்மினை கைவிட்ட மலையாள சினிமா

By on August 14,2008

image

 

 மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக அனைத்து மலையாள நடிகர், நடிகைகளும் நடிக்கும் படம் 'ட்வென்டி ட்வென்டி'.

இதில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், திலீப், நயன்தாரா, நவ்யா நாயர், பாவனா, கோபிகா உட்பட அனைத்து மலையாள முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க¤ன்றனர். இப்படத்துக¢காக மீரா ஜாஸ்மினிடமும் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

மீராவின் இம்முடிவு, நடிகர்கள் சங்கத்தினரை கோபப்படுத்தியது. பல மலையாள படங்கள¤லும் மீரா கால்ஷீட் பிரச்னை செய்து வந்தார். இதனால் 'மலையாள படங்கள் எதிலும் மீரா ஜாஸ்மினை ஒப்பந்தம் செய்யக்கூடாது' என தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் சார்பில் வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் புதிய மலையாள படங்கள் எதிலும் மீரா ஜாஸ்மினை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. அவர் ஏற்கெனவே நடித்திருந்த 'மின்னாமினி கூட்டம்' என்ற படம் மட்டும் 3 வாரங்களுக்கு முன் திரைக்கு வந்தது.

மலையாளத்தில் படம் இல்லாததால் மற்ற மொழிகளில் மீரா கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ஒரு படம், புதுமுகம் ஜோடியாக 'தெய்வமகன்' மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் அவர் நடிக்கிறார்.

Your Ad Here

668 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00 (total 4 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed