header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

By on July 02,2008

image

 

 குருநாதர் பாலசந்தர் போன் பண்ணினால் கூட எழுந்து நின்றே பதில் சொல்கிறார் ரஜினி

சூப்பர் ஸ்டாரின் செல்ல ஹீரோயின் நான் தான் என்று பார்ப்பவரிடம் தம்பட்டம் அடிக்கிறார் நயந்தாரா

நீண்ட நாள் கழித்துத் தன் படம் தசாவதாரம் கமர்சியல் ரீதியா பெரிதாகப் பேசப்படுவதால் குஷியாக இருக்கிறார் கமல்

 

 

சிவாஜி படத்தில் இருந்ததை விட குசேலன் படத்துக்காக இளைத்துள்ளார் ரஜினி

மீனா குசேலன் ரிலீசுக்குப் பிறகு கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார் பி.வாசு

கெட்டவனா நடிக்கிற கதை சொல்பவர்களுக்கே முதலில் கால்ஷீட் தருகிறார் ஜீவன்

பூர்ணா நடித்து ஒரு படம் கூட ரிலீஸாகவில்லை அதற்குள் அவருக்கு ஏகப்பட்ட படங்கள் புக்காகிவிட்டது.

ஒரே சமயத்தில் ரஜினியின் ரோபோ படத்துக்கும், கமலின் மர்மயோகி படத்துக்கும் மியூசிக் கம்போஸ் செய்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

சிம்புவின் முதல் பட ஹீரோயின் இப்போது ஆந்திராவில் நம்பர் 1 ஹிரோயின்

தன் படத்தில் ஹீரோயினாக நடிப்பவர்களுக்குத் தானே போன் செய்து வாழ்த்துகிறார் ரஜினி

தன் பிறந்தநாள் விழாவுக்கு நயந்தாராவைத் தானே வலிய அழைத்து வந்துள்ளார் விஜய்

ரேவதி, சுரேஷ்மேனன் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள்

காளை படத்தில் சங்கீதாவை ஊறுகாயாக யூஸ் பண்ணியது போல் என்னை சிலம்பாட்டம் படத்தில் யூஸ் பண்ணக்கூடாது என்று கண்டிஷனுடன் நடிக்கிறார் சிநேகா

எம்.ஜி.ஆர். படத்தை ரீமேக் செய்து அதில் நடிக்கலாமா என்று யோசித்து வருகிறார் சத்யராஜ்

இப்போதெல்லம் பொது விழாக்களுக்கு வரும்போது குட்டை பாவாடை அணிவதைத் தவிர்க்கிறார் ஸ்ரேயா

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களைவிட நந்தலாலா படம் பெரிதாகப் பேசப்படும் என்கிறார் மிஷ்கின்

மாஸ்கோவில் காவிரி படம் சக்ஸஸானால் தொடர்ந்து டைரக்ஷன் செய்ய முடிவு செய்துள்ளார் கேமிராமேன் ரவிவர்மன்

பரத் நடிக்கும் படங்கள் பற்றி அவரிடம் அடிக்கடி போனில் விசாரிக்கிறார் குஷ்பூ

 

 

 

Your Ad Here

1772 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 4.38Rating: 4.38Rating: 4.38Rating: 4.38Rating: 4.38 (total 8 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed