header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

By on June 26,2008

image

 

 

 

 அசின் தற்போது அமீர்கான் சொற்படியே தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

தசாவதாரம் படத்திற்குப் பிறகு தன் சம்பளத்தை அதிகமாக உயர்த்தி உள்ளார் கமல்.

சிநேகாவுக்குக் கையில் அதிகமாக படங்கள் இல்லாததால் அவர் வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை வேட்டை நடக்கிறது.

 

 

 

ரஜினிகாந்த் அபூர்வராகங்களுக்கு முன்பு இருந்த பழைய நண்பர்களுடன் இப்போதும் தன் நட்பைத் தொடர்கிறார்

குருவி படத்தில் சூடு பட்ட த்ரிஷா விஜய்யின் வில்லு படம் பற்றிய ரகசிய தகவல்களை ரகசிய உளவாளி மூலம் கண்காணிக்கிறார்

அரசியலை விட தனது அடுத்த படம் எப்படியாவது ஜெயித்து விட வேண்டுமென்று கடுமையாக உழைக்கிறார் விஜயகாந்த்

நமிதாவே போன் செய்த போதிலும் தன் படங்களில் அவரை ஏனோ தவிர்க்கிறார் ரஜினி

தன் பட வெற்றியை விட மனைவியின் ராடன் டி.வி. கம்பெனியைக் காப்பாற்றுவதிலேயே மும்முரமாகச் செயல்படுகிறார் சரத்குமார்

தனக்குத் தேசிய அவார்டு கிடைத்தும் தமிழ்ப் படங்கள் பெரிதாகக் கைவசம் இல்லையே என்று வருத்தப்படுகிறார் ப்ரியாமணி

மெக்ஸிகோவில் ஸ்ரேயாவுடன் கந்தசாமி படத்துக்காக டூயட் பாடிக்கொண்டு இருக்கிறார் விக்ரம்

குருவி படத்தைத் தொடர்ந்து விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்

ஹீரோவாக நடிப்பேன் என்று பருத்திவீரன் சரவணன் அடம் பிடிப்பதால் அவர் கைவசம் படங்கள் பெரிதாக இல்லை

படுகிளாமராக நடிப்பதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே மோனிகாவை ஒப்பந்தம் செய்கிறார்கள்

priyamani

ஹீரோ வேஷத்தில் நடிக்க அழைத்தாலே ஏனோ ஓட்டம் பிடிக்கிறார் வடிவேலு

நடிகர் அருண் பாண்டியன் ஐங்கரன் இண்டர் நேஷனல் மூவிஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்

தயாரிப்பாளருக்குத் தொல்லைகொடுக்கும் லிஸ்டில் மீரா ஜாஸ்மீனுக்கு அடுத்ததாக, மாளவிகா சேர்ந்துள்ளார்

இனிமேல் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் படங்களையே தொடர்ந்து தயாரிக்க முடிவு செய்துள்ளார் குஷ்பு

நிறைய படங்களில் நடிக்க கூப்பிட்டும் மறுத்துவிட்டார் சரண்யா பாக்யராஜ்

சினிமா சம்பந்தமான எல்லா விழாக்களிலும் தவறாமல் ஆஜராகிறார் சந்தியா

டபுள் ஆக்ட் படங்கள் வெற்றிபெறுவதால் அது போன்ற கதையையே தொடர்ந்து கேட்கிறார் அஜீத்

 

 

 

Your Ad Here

1511 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 2.63Rating: 2.63Rating: 2.63 (total 8 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed