header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

இணையத்தில் வாரணம் ஆயிரம் பாடல் காட்சியா?

By on June 21,2008

image

 

ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘வாரணம் ஆயிரம்’. இதில் சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா நடிக்கின்றனர். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.

இப்படத்தின் 2 பாடல் காட்சிகளின் ஆடியோ, வீடியோ காட்சிகள் இணையதளங்களில் இடம்பெற்றுள்ளது. இதில் சூர்யா, சமீரா ரெட்டி நடித்துள்ளனர். படப்பிடிப்பே முடியாத நிலையில், இப்பாடல் காட்சிகள் இணையதளத்தில் எப்படி வந்தது? என்பது குறித்து கவுதம் வாசுதேவ் மேனனிடம் கேட்டபோது, கூறியதாவது:

என் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவர், 7 மாதங்களுக்கு முன் ஒரு பாடல் காட்சியை கம்ப்யூட்டரில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டார். ஆனால், அது இறுதியாக எடிட் செய்யப்பட்ட பாடல் காட்சி அல்ல.

இணையதளத்தில் இருப்பதாக சொல்லப்படும் 3 பாடல் காட்சிகளுக்கும், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


 

Your Ad Here

1316 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 4.00Rating: 4.00Rating: 4.00Rating: 4.00 (total 3 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed