header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (5 posted)

ரஜினியுடன் விஜய், அஜீத் நடனம்

By on June 18,2008

image

 

 'குசேலன்' படத்தில் ரஜினியுடன் ஒரு பாடல் காட்சியில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா நடிக்கின்றனர்.

ரஜினி, நயன்தாரா, பசுபதி, மீனா நடிக்கும் படம் 'குசேலன்'. கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

 

  இதன் படப்பிடிப்பு முடிந்தது. படம் பற்றி இயக்குனர் வாசு, நிருபர்களிடம் கூறியதாவது:

'குசேலன்' படத்துக்கு 82 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. டப்பிங்கும் முடிந்துவிட்டது. வரும் திங்கட்கிழமை முதல் இசை சேர்ப்பு பணி தொடங்கும். ரஜினிக்குரிய பஞ்ச் வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 75 ஆண்டு தமிழ் சினிமா வரலாறு பற்றிய பாடல் படத்தில் இடம் பெறுகிறது.

'சினிமா... சினிமா... எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் இவர்கள் இருந்த சினிமா... இனிமேல் இதுபோல் வருமா வருமா' என்று அப்பாடல் தொடங்குகிறது. இப்பாடலை மட்டும் படமாக்க உள்ளோம். இதில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

பாடல் கேசட் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும். உலகம் முழுவதும் சாய்மீரா நிறுவனம் வெளியிடுகிறது.  தெலுங்கில் இப்படத்துக்கு 'கதாநாயகடு' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், இசை. அரவிந்த் கிருஷ்ணா, ஒளிப்பதிவு. ஜூலை மாதம் படம் ரிலீஸ்.

இவ்வாறு பி.வாசு கூறினார். தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, விஜயகுமார் உடனிருந்தனர்.

Your Ad Here

2320 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 3.69Rating: 3.69Rating: 3.69Rating: 3.69 (total 13 votes)
comment Comments (5 posted)
  • image Super star kuselan film superhit movie
    (Posted by saravanan, June 26, 2008, 8:44 AM)
  • image vijay and rajini is d mass of tamil industry........no one can overtake them.....
    (Posted by vaishu, June 20, 2008, 3:12 PM)
  • image Nandha Neenga Eppadi Ippadi Pesalaam. Use Good Words about any other Persons.
    (Posted by Jana, June 19, 2008, 10:21 AM)
  • image first time in world history two big thunders & one waste pig is going to dance(rajini+ajith)&vijay. All world knows who is dog..(all his films shouting himself like dog thinking tht speaking punch dialogue..) But If ajith enters the screen (MASS DA NANDHA.DR) RAJA.A.R QATAR DOHA(GULF)
    (Posted by RAJA, June 18, 2008, 11:57 PM)
  • image Kings & dog are dancing . VIJAY + RAJNI +etc ok gud comination .why Dog (ajith) come here ? Oh shit !
    (Posted by Nandha.dr, June 18, 2008, 8:25 PM)
Most Popular
Most Commented
Most E-mailed