header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

சைக்கோ ஜுரம்

By on June 18,2008

image

 

வட மாவட்டங்களில் சமீபகாலமாக சைக்கோ நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இதனால் பீதியடைந்த மக்கள் சைக்கோ வாலிபர்களை அடித்தே கொன்ற செய்திகளும் பத்திரிகைகளில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

 

இதையே தனது ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் காட்சியாக வைத்து விட்டார் இயக்குனர் ஷிவ சண்முகன்.

‘குசேலன்’ புகழ் மலையாள நடிகர் சீனிவாசன் இயக்கி நடித்த ‘வடநோக்கி எந்திரம்’ படம்தான் தமிழில் ‘திண்டுக்கல் சாரதி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

கருணாசுக்கு ஹீரோ புரமோஷன். அழகான மனைவி வாய்த்ததால் தாழ்வு மனப்பான்மையால் கருணாஸ் செய்யும் கோணங்கித் தனங்கள்தான் படம்.

“மலையாள ரீமேக்கா இருந்தாலும் தமிழுக்கேற்ற சில மாற்றங்களை செய்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் சைக்கோ மேட்டர். கருணாசும், எம்.எஸ்.பாஸ்கரும் தண்ணியடித்துவிட்டு நடந்து வரும்போது போதையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைக்குள் விழுந்து விடுவார்கள்.

சேரும் சகதியுமாக வெளியே வரும் அவர்களை ஏற்கெனவே சைக்கோ பீதியில் இருக்கும் மக்கள் துரத்தியடிப்பார்கள். அப்போது நடக்கும் கலாட்டாக்கள் தியேட்டரை குலுங்க வைக்கும் பாருங்க' என்கிறார் இயக்குனர்.

 

 

 

Your Ad Here

404 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00 (total 1 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed