header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

அஜீத் ஜோடியாகிறார் சமீரா

By on March 18,2008

image

 

கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார்
சமீரா ரெட்டி.

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் சமீரா ரெட்டி. 'வாரணம் ஆயிரம்'
படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இதில் சூர்யா ஜோடியாக
நடிக்கிறார். இந்தப் படத்தையும் கவுதம் மேனன் இயக்கி வருகிறார்.

இதையடுத்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் படத்தை
கவுதம் இயக்குகிறார். அதில் ஹீரோயினாக சமீரா ஒப்பந்தமாகியுள்ளார்.

'கவுதம் மேனன் படங்களில் வாய்ப்பு கிடைக்குமா என காத்திருந்தேன். அந்த
நேரம் இப்போதுதான் அமைந்துள்ளது. 'வாரணம் ஆயிரம்', அதைத் தொடர்ந்து
அஜீத் படம். இரண்டு அழகான ஹீரோக்களுடன் தமிழ்ப் படங்களில் நடிக்கிறேன்.
தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்துவேன்' என்றார் சமீரா.

 

Your Ad Here

822 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00 (total 3 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed